Regina Cassandra : தொகுப்பாளர் முதல் ஃபேவரைட் ஸ்டார் வரை - ரெஜினா கசாண்ட்ரா க்ளிக்ஸ்
ரெஜினா தனது ஒன்பது வயதில் ஒரு குழந்தைகள் நிகழிச்சியை தொகுத்து வழங்கினார் , அதன்பிறகு பல விளம்பரங்களில் தோன்றினார்.
2005ல் வெளியான 'கண்ட நாள் முதல்' திரைப்படம் வழியாகத் தமிழ் திரையுலகில் தனது 16 வயதில் அறிமுகமானார்.
ரெஜினா, சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் உளவியலில் பட்டப்படிப்பை முடிக்க படங்களில் இருந்து ஓய்வு எடுத்தார்.
30க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார்.
ரெஜினாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்
தெலுங்கில் வெளியான 'பவர்' திரைப்படம் ரெஜினாவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது
ரெஜினா சிறந்த பெண் அறிமுக நடிகருக்கான சைமா விருதைப் பெற்றுள்ளார்.
பாலிவுடில் அறிமுக படமான ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லாகா. அந்த படத்தில் நடித்ததற்காக ரெஜினா ஆடிஷன் கொடுக்கவில்லை.
ரெஜினாவுக்கு மலையேற்றம், ஸ்கையிங் போன்ற சாகசங்கள் பிடிக்கும்