✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

துல்கர் சல்மான் ஃபேனா நீங்க? செம்ம இண்ட்ரஸ்டிங்கனா மனுஷனா இருக்கார் பாருங்களேன்..

ABP NADU   |  23 May 2021 12:19 AM (IST)
1

மாஸான ஆக்டிங் டேலண்ட் மட்டுமில்ல, அமெரிக்காவுல இருக்குற பர்டியூ பல்கலைக்கழகத்துல படிச்ச பிசினஸ் மேனேஜ்மெண்ட் பட்டதாரி துல்கர். நடிக்க வர்றதுக்கு முன்னாடியே படிச்சு முடிச்சிட்டார்.

2

நடிகராகுறதுக்கு முன்னாடி, கார்ஸ் ட்ரேடிங்ல இருந்திருக்கார். அதுமட்டுமில்ல, இப்போ பெங்களூருல இயக்குற மதர்ஹுட் மருத்துவமனையுடைய இயக்குநரும் இவர்தான்.

3

அவருடைய முதல் படமான செகண்ட் ஷோ ரிலீஸுக்கு, கரெக்டா 44 நாட்கள் முன்னாடி, தொழில்முறை ஆர்க்கிடெக்டான அமல் சுஃபியாங்குறவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டாரு துல்கர்

4

மலையாள மொழியில வெளியான கம்மட்டிபடம்னு ஒரு திரைப்படத்துக்காக பல நடிகர்கள் தங்களோட உடலமைப்ப மாத்திக்கிட்டாங்க. துல்கர் இதுக்காக 15 கிலோ குறைச்சிருக்கார்

5

துல்கர் நல்ல நடிகர், பிசினஸ்மேன். இதுமட்டுமில்ல, ஒரு நல்ல பாடகரும் கூட

6

ஏபிசிdடி படத்துல வந்த ஜானி மோனே ஜானி இவர் பாடுன பாட்டுதான்

7

மங்கிலிஷ் படத்துல வர்ற , ஞான் பொன்னேனுட்டா பாட்டும் இவர் பாடின பாட்டுதான்.

8

காம்ரேட் இன் அமெரிக்கா படத்துல வர்ற வானம் திலதிலக்குன்னு பாட்டு துல்கர் பாடுனதுதான்

9

சார்லி படத்துல வர்ற் எனர்ஜெட்டிக்கான சுந்தரி பெண்ணே பாட்டும் இவர்தான் பாடியிருக்காரு. செம்மல்ல!

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • துல்கர் சல்மான் ஃபேனா நீங்க? செம்ம இண்ட்ரஸ்டிங்கனா மனுஷனா இருக்கார் பாருங்களேன்..
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.