Rashmika Mandanna | 'க்ரஷ் கேர்ள்' ராஷ்மிகா மந்தனாவின் கூல் புகைப்படங்கள்
‘கர்நாடக க்ரஷ்’ என்றும் அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்கும் இந்திய மாடல், நடிகை
கூர்க்கிலிருந்து ’கிளீன் & க்ளியர்’ புதிய முகத்தை வென்ற முதல் நடிகை ராஷ்மிகா மந்தனா
2012ம் ஆண்டில் மாடலிங் செய்யத் தொடங்கிய இவர், 2016 ல் ‘கிரிக் பார்ட்டி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
இவருக்கு பிடித்த நடிகர்கள் எம்மா வாட்சன், ரஜினிகாந்த், ரன்வீர் சிங் மற்றும் ஷாருக் கான்.
இவர் குடகு மலையில் பிறந்து வளர்ந்தவர் , தனது உடன்பிறப்புகளில் இவரே மூத்தவர்.
2018ம் ஆண்டில் 'சாலோ' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதே ஆண்டில், ரொமாண்டிக் காமெடி வகையறா திரைப்படமான ’கீதா கோவிந்த’த்தில் நடித்தார்
இவரது அடுத்து வரவிருக்கும் படங்கள் : அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ’சு புஷ்பா’ மற்றும் ஷர்வானந்த் உடன் கிஷோர் திருமாலாவின் ’ஆடவல்லு மீகு ஜோஹார்லு’
ராஷ்மிகா மந்தனாவை கூகிள், 2020ல் இந்தியாவின் தேசிய க்ரஷ் என்று அறிவித்தது