Actor vijay car collection pics : தளபதி விஜய் கால் கார் காலெக்ஷன் போட்டோஸ்
நிசான் எக்ஸ்-டிரெயில் இந்தியாவில் தற்பொழுது விற்பனையில் இல்லை, அனால் விஜயிடம் ஒன்று உள்ளது
பி.எம்.டபிள்யூ எக்ஸ் 6 என்பது விஜய்யின் சமீபத்திய எஸ்யூவி ,ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனங்களில் ஒன்றாகும்.
டொயோட்டா காரை விஜய் தனது தினசரி தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்
இயக்குநர் ஷங்கருக்குப் பிறகு, ஆர் பேட்ஜுடன் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்டை சொந்தமாகக் கொண்ட இரண்டாவது தமிழ் பிரபலம் நடிகர் விஜய்
தேர்ந்தெடுக்கப்பட்ட விருது விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தனது சொகுசு காரைப் பயன்படுத்துவார்
பி.எம்.டபிள்யூ ரேஞ்ச் கார்கள் மிகவும் பிடிக்கும் இவரிடம் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 மற்றும் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 6 ஐ இருக்கிறது
பி.எம்.டபிள்யூ அதிகம் பிடிக்கும் விஜயிடம் மினி கூப்பரும் உள்ளது
விஜய் அடிக்கடி 6 இருக்கைகள் கொண்ட டொயோட்டா இன்னோவா போன்ற கார்களை நெடுதூரம் பயணத்திற்கு பயன்படுத்துவார்