‘மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம் மடியிலே..’ இளையராஜவின் இசைப்பயணத்திற்கு வித்திட்ட டாக்டர் பட்டம்!
ABP NADU | 28 Mar 2023 05:00 PM (IST)

இசைக்கலைஞர் இளையராஜா
1
இளையராஜா, அன்னக்கிளி திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
2
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
3
சிம்பொனி இசை அமைத்ததுக்கு, இதே நாளில் 1994 ஆண்டு, இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது
4
இதனை தொடர்ந்து பல படங்களில் இசை அமைத்து பல விருதுகளை வென்று உள்ளார்.
5
கண்மணி அன்போடு காதலன், தென்றல் வந்து தீண்டு என்ற பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து வருகிறது.
6
மனிதனின் வலிக்கு இவரது பாடல்கள், நிவாரணியாக அமைந்துள்ளது