✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

IIFA Awards 2023 : 'உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு' - IIFA வின் ஆகச்சிறந்த விருது பெற்ற நடிகர் கமல்ஹாசன் !

ஜோன்ஸ்   |  25 May 2023 05:10 PM (IST)
1

திரைத்துறையில் ஒரு ஜாம்பவானாக 60 ஆண்டு காலமாக பயணித்து வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன்

2

நடன ஆசிரியர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்கள் இவருக்கு உண்டு

3

1960ல் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் தொடங்கிய அவரின் பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் அனைத்து மொழிகளிலும் தனது சாம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டியவர்.

4

இந்திய அரசின் மிகவும் உயரிய விருதுகளான டாக்டர் பட்டம், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது

5

IIFA விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு ’இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த பங்களிப்பிற்கான IIFA விருது’ வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

6

இந்த தகவல் வெளியானதில் இருந்து கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • IIFA Awards 2023 : 'உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு' - IIFA வின் ஆகச்சிறந்த விருது பெற்ற நடிகர் கமல்ஹாசன் !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.