Emma Stone: ஆஸ்கர் வென்ற எம்மா ஸ்டோனின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் - அவசியம் பாருங்க!
2017 ஆம் ஆண்டு லா லா லேண்ட் படத்தினைத் தொடர்ந்து தற்போது பூவர் திங்ஸ் படத்திற்கு ஆஸ்கர் வென்றுள்ளார் எம்மா ஸ்டோன்., அவர் நடித்த சிறந்த படங்களை காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2024-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது பெற்ற ’Poor Things’ - இது hotstar தளத்தில் இருக்கிறது.
Easy A - இதுவும் பிரபலமான படம். இது ப்ரைம் வீடியோ தளத்தில் இருக்கிறது.
The Favourite - இது நெட்ஃபிளிஸ் தளத்தில் காணலாம்.
Birdman - இந்தப் படத்திற்காக எம்மா ஸ்டோன் ஆஸ்கர் விருத்துக்கு பரிந்துரைக்கப்பட்டார். இதை காண விரும்புவோர்களுக்கு ப்ரைம் வீடியோவில் உள்ளதை காணலாம்.
The Amazing Spider Man -திரைப்படம் அனைவருக்கும் பிடித்தமானது. நெட்ஃபிளிக்ஸில் உள்ளது.
ரையான் ரோஸ்லின் - எம்மா ஸ்டோன் நடிப்பில் வெளியான Crazy Stupid Love.. சிறந்த திரைப்படம் - ப்ரைம் வீடியோவில் உள்ளது.
ரையான் ரோஸ்லின் - எம்மா ஸ்டோன் நடிப்பில் வெளியாகி சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்றது, La La Land திரைப்படம்..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -