✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Hip Hop Adhi : மீசைய முறுக்கு நாயகன் ஹிப் ஹாப் ஆதிக்கு இன்று பிறந்தநாள்!

தனுஷ்யா   |  20 Feb 2024 12:36 PM (IST)
1

இசை மீது ஆர்வம் கொண்ட ஆதித்யா, கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே பல ஆல்பம் பாடல்களை இசையமைக்க தொடங்கினார்.

2

தனித்துவமான தமிழ் ராப் பாடல்களை பாடி வந்த இவருக்கு காலப்போக்கில் ஹிப் ஹாப் ஆதி என்ற அடையாளம் கிடைத்தது.

3

அதனை தொடர்ந்து, விஷாலின் ஆம்பள படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

4

2017ல் மீசைய முறுக்கு படத்தின் மூலமாக இயக்குநராகவும் நடிகராகவும் எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்தார்.

5

நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு, வீரன் ஆகிய படங்களிலும் தமிழி, தீ வீரன் ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார்.

6

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முக திறமை வாய்ந்த ஆதியின் கம்-பேக்கிற்கு பலரும் வெயிட்டிங்கில் உள்ளனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Hip Hop Adhi : மீசைய முறுக்கு நாயகன் ஹிப் ஹாப் ஆதிக்கு இன்று பிறந்தநாள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.