HBD Shreya Ghoshal : மெல்லிசை குரல் ஸ்ரேயா கோஷலின் எவர்கிரீன் பாடல்...லிஸ்ட் இதோ...!
உருகுதே.. மருகுதே...என்ற சொல்லுக்கு ஏற்ப தனது குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டு கொண்டிருக்கும் பாடகி ஸ்ரேயா கோஷல் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழில் 200க்கும் அதிகமான பாடல்களை ஸ்ரேயா கோஷல் பாடி இருந்தாலும் என்றைக்கும் அவரின் சிறந்த பாடல்களாக ரசிகர்களால் மறக்க முடியாத சில பாடல்கள் உள்ளன.
எனக்குப் பிடித்த பாடல், உன்ன விட, பனித்துளி பனித்துளி, அய்யய்யோ, நன்னாரே, மன்னிப்பாயா போன்ற பாடல்கள் டாப் லிஸ்டில் உள்ளது.
கண்டாங்கி கண்டாங்கி, சொல்லிட்டாலே அவ காதல் , சகாயனே , மிருதா மிருதா, போன உசுரு வந்துருச்சு, ராட்சசமாமனே போன்ற பாடல்களும் இன்று வரை காலர் டியூனாக உள்ளது.
ஸ்ரேயா கோஷல் இதுவரை 5 முறை தேசிய விருதை பெற்றுள்ளார்.
தேவதாஸ் (2002) , பாஹலி (2005), ஜப் வி மேட் (2007) ஆகிய இந்தி படங்களுக்கும், 2008 ஆம் ஆண்டில் பெங்காலி மற்றும் மராட்டி ஆகிய இரு படங்களுக்கு ஸ்ரேயா கோஷல் தேசிய விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -