HBD Sai Pallavi: சாய் பல்லவி பிறந்தநாள்; போஸ்டர் வெளியிட்டு அமரன் படக்குழு வாழ்த்து!
பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சராக பிரபலமானார் சாய் பல்லவி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசாய் பல்லவியின் எதார்த்தமான நடிப்பும் தோற்றமும் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சாய் பல்லவியின் பிறந்தநாளில் ரசிகர்கள் நடிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சாய் பல்லவிக்கு அமரன் திரைப்படக்குழு சாய் பல்லவியை வாழ்த்தும் விதமாக ஒரு சிறப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளனர். கமல்ஹாசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிப்பதாக சொல்லப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -