HBD Ambika : 80களில் தமிழ் சினிமாவை கலக்கிய அம்பிகாவின் பிறந்தநாள் இன்று..!
ஓவியா சங்கர் | 06 Nov 2022 01:24 PM (IST)
1
அம்பிகா தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்
2
இவர் 1978 முதல் 1989 வரையிலுள்ள காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்
3
இவர் 1979-ம் ஆண்டு சக்களத்தி திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்
4
பல வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் 1997-ம் ஆண்டு முதல் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்
5
இவர் தற்போது நாடங்களிலும் நடித்து வருகிறார்
6
80களில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக வலம் வந்தார் அம்பிகா
7
மேலும் பிரல நடிகை ராதாவின் சகோதிரி அம்பிகா என்பது குறிப்பிடதக்கது