Hansika Motwani: வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற ஹன்சிகா...வைரலாகும் வீடியோ..!
ஓவியா சங்கர் | 06 Nov 2022 01:18 PM (IST)
1
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி
2
டிசம்பர் 4 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது
3
Marry Me என்ற வாசகத்தின் முன்பு ஹன்சிகாவிடம் ப்ரோபோஸ் செய்யும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது
4
இதன்மூலம் ஹன்சிகாவின் திருமண செய்தி உறுதியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்
5
இந்த நிலையில் சோஹைல் கதுரியாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது தெரியவந்துள்ளது
6
அந்த திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகா பங்கேற்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது