Vishal 34 : விஷால்-ஹரி கூட்டணியில் உருவாகும் விஷால் 34..இன்று வெளியாகிறது அப்டேட்..!
சுபா துரை | 27 Nov 2023 11:44 AM (IST)
1
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால்.
2
இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
3
இவர்களின் காம்போ 9 ஆண்டுகள் கழித்து விஷால் 34 என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது.
4
இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
5
இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் பல்வேறு இடத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
6
மேலும் விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதென்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.