இரவில் வந்தது சந்திரனா... என் அழகே வந்தது உன் முகம்தான் - சோனு நிகம் ஸ்பெஷல் ஆல்பம்
சோனு நிகம் மூன்று வயதில் மேடையில் முதல் முறையாக பாட ஆரம்பித்தார் ! அவர் தனது முதல் பாடலான க்யா ஹுவா தேரா வாடாவை தனது தந்தையுடன் ஒரு நேரடி நிகழ்ச்சியில் பாடினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசோனு பிராந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அவர் ஹிந்தி, பெங்காலி, ஒரியா, கன்னடம், பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், போஜ்புரி, உருது, நேபாளி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் தெளிவான உச்சரிப்புடன் பாட முடியும்.
சோனு நிகம் 1942 லவ் ஸ்டோரியிலிருந்து ஏக் லட்கி கோ தேகா தோ பாடலைப் பாட முதலில் தேர்வு செய்யப்பட்டார்.
முகமது ரஃபிக்குப் பிறகு நவீன ரஃபி என்று சோனு நிகம் அழைக்கப்படுகிறார்.
மாதுரிமா மிஸ்ராவை மணந்தார், இவர்களுக்கு நெவான் என்ற மகன் இருக்கிறார் .
நிகாம் தனது சொந்த இசை லேபிளை 30 ஜூலை 2020 அன்று 'ஐ பிலீவ் மியூசிக்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளார்,
சோனு நிகம் பாடிய முதல் பாடல் ஓ அஸ்மான் வாலே
- - - - - - - - - Advertisement - - - - - - - - -