கடலோரம் வாங்கிய காற்று.. - மஞ்சுளா விஜயகுமார் ஃபோட்டோ ஆல்பம்..!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 04 Jul 2021 12:21 PM (IST)
1
மஞ்சுளா விஜயகுமார், பழம்பெரும் தென்னிந்திய நடிகை
2
தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
3
ஏற்கெனவே திருமணமான நடிகர் விஜயகுமாரும், மஞ்சுளாவும் திருமணம் செய்து கொண்டனர்.
4
சாந்தி நிலையம் படத்தின் மூலம் துணை வேடத்தில் முதன் முதலில் சினிமா துறையில் நுழைந்தார் மஞ்சுளா
5
ரிக்ஷாகரன் படம் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். எழுபதுகளின் பிற்பகுதி வரை பல படங்களில் அவர் முக்கிய வேடங்களில் நடித்தார்.
6
பல முன்னணி நடிகர்களோட தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்
7
‘உலகம் சுற்றும் வாலிபன்,’ திரைப்படத்தில், இவர் நடிப்பில் மிக மறக்கமுடியாத கதாபாத்திரத்தை நடித்தார்
8
80-களின் பிற்பகுதியிலிருந்து, அவர் துணை வேடங்களில் நடிக்க தொடங்கினார்.