✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Actress shamlee childhood pics : அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி !!! ஷாமிலி போட்டோ ஆல்பம்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  03 Jul 2021 09:24 PM (IST)
Actress shamlee childhood pics : அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி !!! ஷாமிலி போட்டோ ஆல்பம்

ஷாமிலி

1

பேபி ஷாமிலி என்றும் அழைக்கப்படும் ஷாமிலி, மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்

2

அஞ்சலி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்,

3

மாத்தே ஹடிது கோகிலேயில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நடிகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதையும் வென்றுள்ளார்

4

சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரள மாநில திரைப்பட விருதை மலூட்டி. படத்திற்காக வென்றார்

5

ஷாமிலி தனது இரண்டு வயதில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

6

ஷாமிலி சிங்கப்பூரில் படித்து பணிபுரிந்து வந்தார்

7

ஆனந்த் ரங்கா இயக்கத்தில் ஓய் படத்தில் நடிகையாக அறிமுகமானார்

8

நடிகர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் நடிகை ஷாலினியின் தங்கை

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Actress shamlee childhood pics : அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி !!! ஷாமிலி போட்டோ ஆல்பம்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.