✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Actor Sanjay dutt | எழுவதென்றால் ஒரு மலைபோல் எழுவேன், நண்பர்கள் நலம் காண - சஞ்சய் தத் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  29 Jul 2021 11:27 AM (IST)
1

சஞ்சய் தத்தின் முழு பெயர் சஞ்சய் பால்ராஜ் தத். இவரது பெற்றோர்கள் செய்தித்தாள் பத்தியில் இருந்து இவரது பெயரைத் தேர்வு செய்தார்களாம்.

2

சஞ்சய் தனது 42 மாத சிறைத் தண்டனையின்போது, காகித பைகளை தயாரிக்க வேண்டியிருந்தது, ஒரு நாளைக்கு 25 ரூபாய் சம்பாதித்தாராம்.

3

சஞ்சய் தத் 2 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார் - வாஸ்தவ் மற்றும் முன்னா பாய் எம்.பி.பி.எஸ்

4

சஞ்சய் சிறுவயதில் இருந்தே நடிக்க விரும்பினார், ஏனென்றால் அவர் மேலும் படிக்க விரும்பவில்லை, மேலும் நடிப்புதான் எளிதான வேலை என்று அவர் நம்பினார்

5

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் போன்று தானும் உடலை வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்

6

சஞ்சய் தத் இரண்டு படங்களில் நடித்தார் - டோ திலோன் கி தஸ்தான் (1985) மற்றும் ஜான் கி பாஸி (1985).

7

முன்னா பாய் M.B.B.Sதான் சஞ்சய் தத் தனது தந்தை சுனில் தத்துடன் நடித்த முதல் படம்

8

காகிதப்பைகள் தயாரிப்பதோடு, சிறையில் உள்ள வானொலி நிலையத்திற்கு ஆர்.ஜேவாக இருந்தார் சஞ்சய் தத்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Actor Sanjay dutt | எழுவதென்றால் ஒரு மலைபோல் எழுவேன், நண்பர்கள் நலம் காண - சஞ்சய் தத் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.