பருத்தி வீரனுக்கு இன்று பிறந்த நாள்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 25 May 2021 02:00 PM (IST)
1
கார்த்தி ஒருபோதும் நடிகராக விரும்பியதே இல்லை .
2
கார்த்தி எப்போதுமே ஒரு இயக்குநராக இருக்க விரும்பினார்
3
சென்னையின் புகழ்பெற்ற கல்லூரியில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் கார்த்தி இருவரும் ஒன்றாக படித்தார்கள்
4
கல்லூரி நாட்களில் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் படங்களை பார்ப்பது இவருக்கு பிடித்தமான விஷயம்
5
அமீர் இயக்கத்தில் பருத்தி வீரன் படத்தில் முதன் முதலில் அறிமுகம் ஆனார்
6
அவரது திரை வேலைகளுக்கு நடுவில் குறிப்பிடத்தக்க பல சமூக நல ஆர்வலராகவும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதோடு, அவரது ரசிகர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவித்தார்.
7
ஒரு வயது வெள்ளை புலி குட்டியான நம்ரதாவை தத்தெடுத்துள்ளார்
8
அவர் ஒரு நடிகராக மாறுவதற்கு முன்பு, நியூயார்க்கில் கிராஃபிக் டிசைனராக பணியாற்றினார்.