HBD Actor Arulnithi | அருள்நிதி பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
21 Jul 2021 11:57 AM (IST)
1
அருள்நிதி தமிழரசு வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். அரசியல் மற்றும் சினிமா பின்னணியில் இருந்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பேரன்
3
வம்சம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
4
டிமான்ட்டி காலனி , மௌன குரு திரைப்படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன
5
ராதா மோகனின் பிருந்தாவனம் திரைப்படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
6
மக்களிடையே குணச்சித்திர நடிகர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்
7
கே -13 மற்றும் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே இருந்தன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -