பன்முக நடிகர் பசுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பன்முகம் கொண்ட நடிகர் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் குறிப்பாக விருமாண்டியின் கொத்தாள தேவர் யாராலும் மறக்க முடியாத கதாபாத்திரம் .
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபல வில்லன் வேடங்களுக்குப் பிறகு, வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தில் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பி.வாசு இயக்கிய நகைச்சுவை படமான 'குசேலன் ' படத்தில் பசுபதி கதாநாயகனாக நடித்தார்.
அரவான் படத்தில் கம்போதி வேடத்தில் மிக கனகச்சிதமாக பொருந்தி இருப்பார் .
வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' படத்தில் கதாநாயகியின் மூத்த சகோதரனாக பசுபதி துணை நடிகராக மிக திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்
2006ல் அவரது நடிப்பு அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், சிறந்த துணை நடிகருக்கான தமிழக மாநில திரைப்பட விருதையும் பெற்று தந்தது
குசேலனில் (2008) நடித்ததற்காக ஐ.டி.எஃப்.ஏ சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார் .
- - - - - - - - - Advertisement - - - - - - - - -