Actress Madonna Sebastian PICS | எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை - மடோனா செபாஸ்டியன் போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 29 Aug 2021 07:19 PM (IST)
1
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
2
விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ
3
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே
4
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலா் வாடுதே
5
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
6
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
7
அழகிய திருமுகம் ஒருதரம் பாா்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்