HBD Vishal | ஆறடி காத்தே அச்சமில்லை ஆத்தே - ஹேப்பி பர்த்டே விஷால்..!
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
29 Aug 2021 11:31 AM (IST)
1
விஷால் கிருஷ்ணா ரெட்டி - திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நடிகர் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பயின்றார்.
3
நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.
4
செல்லமே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
5
விஷால் 2015ம் ஆண்டு அக்டோபரில் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
6
ஏப்ரல் 2017ல், தேர்தலில் வெற்றி பெற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
7
அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷால், அவர் வில்லனாக நடித்த இரும்புத்திரை படத்தில் ஹீரோவாக நடித்தார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -