HBDActor Vineeth | நேற்று இல்லாத மாற்றம் என்னது - வினீத் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 23 Aug 2021 01:17 PM (IST)
1
வினீத் ராதாகிருஷ்ணன் திரைப்பட நடிகர், கிளாசிக்கல் நடனக் கலைஞர், குரல் வள கலைஞர் மற்றும் நடன இயக்குனர் ஆவார்
2
மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பணியாற்றுகிறார். இவர் ஒரு சில கன்னட மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்
3
.அவர் 2 கேரள மாநில திரைப்பட விருதுகள், தமிழக அரசின் கலைமாமணி மற்றும் பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
4
அவர் தனது ஆறு வயதில் பரதநாட்டியத்தைக் கற்றுக்கொண்டார்.
5
கேரள மாநில இளைஞர் விழாவில் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் முதல் பரிசை வென்றுள்ளார் மற்றும் 1986யில் கலாபிரதிபா வின் முதல் பரிசை வென்றார்
6
வினீத் 1985 இல் I. V. சசி திரைப்படமான இடனில்கள் திரைப்படம் மூலம் திரை துறையில் நுழைந்தார்.
7
அவர் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பல நல்ல படங்களில் நடித்துள்ளார்.