✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

கண்டா வரச்சொல்லுங்க... அவனுக்கு கையோடு ‛ஹேப்பி பர்த்டே’ சொல்லுங்க!

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  15 May 2021 09:36 AM (IST)
1

2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

2

அதைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் மற்றும் பில்லா ரங்கா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

3

2013ஆம் ஆண்டு சூது கவ்வும் என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக சிறந்த பின்னணி இசைக்கான ஒரு விருதை வென்றார்.

4

2012-ல் அறிமுகமான ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் இருவரும் முக்கியமான இயக்குநர்களாகிவிட்ட நிலையில் அவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராகத் தொடர்கிறார் சந்தோஷ் நாராயணன்.

5

‘கபாலி’, ‘காலா’, ‘வடசென்னை’ படங்களில் அவருடைய தீம் இசை, பாடல்களுக்கு இணையான வெற்றியைப் பெற்றன.

6

இன்னும் பல சாதனைகளைக் குவித்துத் திரை இசை வானில் மின்னும் நட்சத்திரமாக நிலைக்க அவரை மனதார வாழ்த்துவோம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • கண்டா வரச்சொல்லுங்க... அவனுக்கு கையோடு ‛ஹேப்பி பர்த்டே’ சொல்லுங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.