✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Actor Vishnu vishal pics : லேசா பறக்குது மனசு மனசு ஏதோ நடக்குது வயசுல - விஷ்ணு விஷால்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  17 Jul 2021 01:12 PM (IST)
1

விஷால் குடாவ்லா - விஷ்ணு விஷால், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்

2

படங்களில் நடிப்பதற்கு முன்பு கிரிக்கெட் வீரராக இருந்தார் விஷ்ணு

3

வெண்ணிலா கபடி குழு மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்

4

நீர்ப்பறவை திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் ஆகும்

5

டி.என்.சி.ஏ லீக் கிரிக்கெட் போட்டியில் பங்குகொண்டார், காலில் அடிபட்ட காரணங்களால் தொடர்ந்து இவரால் விளையாட முடியவில்லை

6

முண்டாசுப்பட்டி , நேற்று இன்று நாளை போன்ற படங்கள் ஒரு தனி இடத்தை இவருக்கு பெற்று கொடுத்தது

7

ராட்சஷன் திரைப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றுத் தந்தது

8

விஷ்ணு பேட்மிண்டன் வீரர் ஜூவாலா குட்டாவை திருமணம் செய்து கொண்டார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Actor Vishnu vishal pics : லேசா பறக்குது மனசு மனசு ஏதோ நடக்குது வயசுல - விஷ்ணு விஷால்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.