Actress mahima nambiar pics : சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய் - மஹிமா நம்பியார் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
16 Jul 2021 09:24 PM (IST)
1
மஹிமா நம்பியார், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார் .
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மஹிமா நம்பியார் ஒரு பயிற்சி பெற்ற கிளாசிக்கல் நடனக் கலைஞர் மற்றும் பாடகி
3
காரியஸ்தான் என்ற மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமானார்
4
சாட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
5
சாட்டை படத்தில் நடித்தபோது 12 ஆம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தார்
6
முத்திரகனியின் கிட்னா திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்
7
மொசகுட்டி, என்னமோ நடக்குது போன்ற படங்களில் நடித்துள்ளார்
8
எம் பத்மகுமார்-ஆசிப் அலி மலையாள படம் ஒன்றை தற்பொழுது நடித்து கொண்டு இருக்கிறார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -