கதைப்போமா ஒன்றாக நீயும் நானும் தான் கதைப்போமா - அசோக் செல்வன்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
27 Apr 2021 03:50 PM (IST)
1
இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன கேக்க வேண்டும் உன்னை காலம் கை கூடினால்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கதைப்போமா கதைப்போமா கதைப்போமா ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா கதைப்போமா
3
அதிகாலை வந்தால் அழகாய் என் வானில் நீ அணையாத சூரியன் ஆகிறாய்
4
நெடு நேரம் காய்ந்து கத கதப்பு தந்தவுடன் நிலவாய் உருமாறி நிற்கிறாய்
5
உன்னை இன்று பார்த்ததும் என்னை நானே கேட்க்கிறேன்
6
வைரம் ஒன்றை கையில் வைத்து எங்கே தேடி அலைந்தாயோ
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -