IPL 2021: பஞ்சாப்பை பதம் பார்த்த கொல்கத்தா: போட்டோ கேலரி
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன்
Updated at:
26 Apr 2021 11:15 PM (IST)
1
கொல்கத்தாவின் விக்கெட் கேட்டு முறையிடும் பஞ்சாப் அணியின் முகமது சமி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கொல்கத்தாவின் பந்து வீச்சை சிக்சருக்கு பறக்கவிடும் பஞ்சாப் வீரர்
3
பஞ்சாப் விக்கெட்டை பறித்த சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனை பாராட்டும் சக வீரர்கள்
4
பஞ்சாப் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறித்த பந்துவீச்சாளர் கிருஷ்ணாவை பாராட்டும் சக வீரர்கள்
5
பஞ்சாப் அணி அளித்த கேட்ச் வாய்ப்பை எப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து பிடிக்கிறார் பாருங்கள்
6
துவக்கத்தில் சரிந்த கொல்கத்தாவின் விக்கெட்டுகளை கொண்டாடும் பஞ்சாப் பவுலர்கள்
7
பந்தை சிக்சருக்கு பறக்க முயற்சி செய்யும் பஞ்சாப் பேட்ஸ்மேன்
8
பஞ்சாப் அணியை எளிதில் சுருட்டிய மகிழ்ச்சியை சக வீரரோடு பகிரும் கொல்கத்தா வீரர்
NEXT
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -