கருப்பு சேலையில் கண்களை கவரும் குட் நைட் பட நடிகை..வைரல் புகைப்படங்கள்
2022 ஆம் ஆண்டு வெளியான முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்உ அறிமுகமானவர் மீதா ரகுநாத்
முதல் படத்திலேயே ரசிகர்களிடம் இவரும் பெரியளவில் கவனம் கிடைத்தது. அடுத்தபடியாக மணிகண்டன் நடித்த குட் நைட் படத்தில் நடித்தார். இந்த படமும் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது
நடித்த இரண்டு படங்களும் பெரியளவில் வெற்றிபெற இவரது அடுத்த படத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர்
இப்படியான நிலையில் தான் கடந்த மார்ச் மாதம் இவர் திருமணம் செய்துகொண்டார். பெரியளவில் ஊடக கவனம் இல்லாமல் தனது நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் மீண்டும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா என்பது குறிதுது மீதா ரகுநாத் எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன