சின்னத்திரை டூ வெள்ளித்திரை; அனசூய பரத்வாஜ்
அனசூயா பரத்வாஜ் தெலுங்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார்
இவர் தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து வருகிறார்
க்ஷனம் (2016) மற்றும் ரங்கஸ்தலம் (2018) ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டு சைமா விருதுகள், ஐஃபா உட்சவம் விருது மற்றும் பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.
ஆரம்பகால திரைப்பட வாய்ப்புகளை மறுத்த இவர் , தற்பொழுது சாக்ஷி டிவியின் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்
சாக்ஷி டிவியின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய பிறகுவேதம் மற்றும் பைசா படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றினார்.
ஜபர்தஸ்த் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தோன்றினார்.
சோகேட் சின்னி நயனா படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.
அவரது சமீபத்திய படமான ரங்கஸ்தலம், படத்தில் ராம் சரணுக்கு ரங்கமட்டா கதாபாத்திரத்தில் நடித்தார்.