நடனங்களே விடுதலையின் உண்மையான பிரதிநிதிகள்
சலன்ராஜ்
Updated at:
28 Feb 2022 01:20 AM (IST)
1
பதற்றம் நிறைந்த நடனங்கள் முடிவு பெறும்போது தான் ஊருக்குள் அமைதி நிலைநாட்டப்படுகிது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
புரட்சியின் உத்வேகத்தை உயிர்ப்போடு வைத்திருப்பது தான் நடனம்
3
நடனமே நமது யத்ரார்த்தை விளக்குகிறது. கூடுதல் யதார்த்தத்தை படைக்கிறது
4
நடனம் தனது எல்லையை மறுக்கிறது. சுயமாக சிந்திக்கிறது
5
ஒழுக்கத்தில் இருந்து விடுபட்டு, வாழ்க்கையுடன் மேற்கொள்ளப்படும் ஒரு சமரச உடன்படுக்கை தான் நடனம்.
6
சமூகத்தின் பிரச்னைகளையும், போராட்டங்களையும் நடனம் கண்டுகொள்ளாமல் உதாசீனப் படுத்தாது
7
நடனத்துக்கு பொதுமை தன்மை இல்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், சூழலில் தான் வாழ்கிறது.
8
பேய் பிடித்து ஆடுதல் என்பதே விடுதலைக்கான தேடல் தான்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -