✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Shreya Ghoshal | 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்' - ஸ்ரேயா கோஷலின் க்ளிக்ஸ்

இரா. ஆன்ஸ்கர் (லியோ)   |  01 Jun 2021 06:55 AM (IST)
1

மேற்குவங்காளத்தில் பிறந்த ஸ்ரேயா 1984-ஆம் ஆண்டு பிறந்தவர், தனது 4-ஆம் வயது முதல் ஸ்ரேயா கோஷல் இசைக்கற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2

தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, போஜ்புரி, மராத்தி உள்பட 10 மொழிகளில் பல நூர் பாடல்களை பாடியுள்ளார் ஸ்ரேயா கோஷல் .

3

தமிழில் 2002-ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஆல்பம் திரைப்படத்தில் வந்த செல்லமே செல்லம் என்ற பாடலே இவர் தமிழில் முதன்முதலில் பாடிய பாடல்.

4

4 தேசிய விருதுகள் உள்பட Filmfare, Asianet என்று நூற்றுக்கணக்கான் விருதுகளையும் குவித்துள்ளார் ஸ்ரேயா.

5

திரைப்பாடல்கள் தவிர ஸ்ரேயா கோஷல் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.

6

தமிழில் வெளிவர காத்திருக்கும் கோப்ரா, பொன் மாணிக்கவேல் போன்ற படங்களிலும் ஸ்ரேயா கோஷல் சில பாடல்களை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Shreya Ghoshal | 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்' - ஸ்ரேயா கோஷலின் க்ளிக்ஸ்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.