✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Regina Cassandra | அழகோ அழகு இவள் பேரழகு - நடிகை ரெஜினா கசாண்ட்ரா புகைப்படங்கள்

இரா. ஆன்ஸ்கர் (லியோ)   |  31 May 2021 09:47 PM (IST)
1

தமிழ் பெண்ணான ரெஜினா சென்னையில் 1990-ஆம் ஆண்டு பிறந்தவர். தனது 9-வது வயதில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

2

வி.பிரியா இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளியான 'கண்ட நாள் முதல்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

3

கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரெஜினா பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

4

இறுதியாக தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் நடித்துள்ளார் ரெஜினா.

5

பார்ட்டி, கசடதபற உள்ளிட்ட 5-க்கும் அதிகமான படங்களில் தற்போது நடித்து வருகின்றார் ரெஜினா என்பது குறிப்பிடத்தக்கது.

6

'Shiva Manasulo Shruti' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததற்காக ரெஜினாவிற்கு SIIMA விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Regina Cassandra | அழகோ அழகு இவள் பேரழகு - நடிகை ரெஜினா கசாண்ட்ரா புகைப்படங்கள்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.