✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Celebrity Bike Lovers : 'கொஞ்சம் கேப் கிடைச்சா போதுமே.. ஒடனே பைக்க எடுத்துட்டு கிளம்பிடுவீங்களே’ பைக் மீது ஆசை கொண்ட சினிமா பிரபலங்கள்!

ராகேஷ் தாரா   |  01 May 2023 05:28 PM (IST)
1

தோனி : கிரிக்கெட் மட்டுமில்லாமல் தோனிக்கு பிடித்த மற்றொரு விஷயம் பைக். தோனியிடம் சுமார் நூற்றுக்கும் அதிகமான பைக் இருக்கின்றன.

2

பைக் பற்றிய தகவலில் அஜித் குமார் இல்லாம எப்படி...தற்போது பைக் பயணத்தில் பிசியாக இருந்து வருகிறார் அஜித்.

3

மாதவன் : மாதவனுக்கு பைக் மேல் தீராக்காதல் உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லம் தனது பைக்கில் ஒரு ரவுண்டு கிளம்பிவிடுவார் மாதவன்.

4

அகில் அக்கினேனி : திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே அகில் அக்கினேனுக்கு பைக் மீது ஆர்வம் இருந்தது.

5

ஜான் ஆப்ரகாம் : ஜான் ஆப்ரகாம் பைக் ரேசிங்கில் பெரிய ஆர்வம் கொண்டவர்

6

துல்கர் சல்மான் : எந்த ஒரு புது பைக் வந்தாலும் அதைப் பற்றி இவருக்குத் தெரியாமல் இருக்காது. பைக்,கார்களின் மேல் பெரும் ஆசை கொண்டவர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Celebrity Bike Lovers : 'கொஞ்சம் கேப் கிடைச்சா போதுமே.. ஒடனே பைக்க எடுத்துட்டு கிளம்பிடுவீங்களே’ பைக் மீது ஆசை கொண்ட சினிமா பிரபலங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.