Evil Dead Rise : சிறுவயதில் ஈரக்கொலையை நடுங்கவைத்த ஈவில் டெட்டின் புதிய பாகம் வெளியாகிறது!
சினிமாவில், பேய் படங்களுக்கென பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படி, பலரையும் பயமுறுத்திய ஈவிள் டெட்டில் இதுவரை பல பாகங்கள் வெளியாகியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபேய் படங்களுக்கு உரிய அனைத்து அம்சங்களையும் இப்படம் கொண்டுள்ளது. சவுண்ட் எஃபெக்ட்ஸ் ஈவிள் டெட் படங்களின் உயிரோட்டம் ஆகும்.
ஒரு குடும்பம் அல்லது ஒரு ஜோடி அல்லது சுற்றுலா சென்றுள்ள நண்பர்கள் எதிர்கொள்ளும் அமானுஷ்ய நிகழ்வே, இந்த ஈவிள் டெட் தொடரின் வழக்கமான கதைக்கருவாகும்
தற்போது, ஈவிள் டெட் ரைஸ் என்ற படம் வெளியாகவுள்ளது. இதில், இரு குழந்தைகளின் அம்மா மீது பேய் பிடித்துக்கொள்கிறது. இது எங்கு போய் முடிகிறது என்பதே, இப்படத்தின் கதை.
இதன் டீசர், தற்போது வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஈவிள் டெட் ரைஸ் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -