Actress Esther Anil : நேற்று நான் பார்த்ததும் உன்னைத் தானா சொல்? அட்டகாசமாய் ஆளே மாறிபோன எஸ்தர் அணில்..!
முகேஷ் | 26 Jan 2022 08:19 AM (IST)
1
நேற்று நான் பார்த்ததும் உன்னைத் தானா சொல்? இன்று நான் காண்பதும் உன்னைத் தானா சொல்?
2
ஆடை மாற ஜாடை மாற கூந்தல் பாதம் யாவும் மாற..
3
கண்களோ உன் கண்களோ ஹே மாறவில்லை கண்களோ என் கண்களோ ஏன் மாறவில்லை பொய் கூறவில்லை..
4
நேற்று நான் பார்த்ததும் உன்னைத் தானா சொல்? இன்று நான் காண்பதும் உன்னைத் தானா சொல்?
5
பள்ளிக்கூட வாசம் மீண்டும் தள்ளிப்போன நேசம் மீண்டும் தூரத்தில் உன் வாசனை எனைத் தாக்குதடி
6
பார்வையை உன் பார்வையை எதிர்பார்க்குதடி மனம் கேட்குதடி