Mirnalini ravi : ‘நீ வந்ததாலே தான் என் திங்களே இப்ப வீக்கெண்ட் ஆச்சே..’நடிகை மிர்ணாளினி ரவியின் மண்டே ப்ளூஸ் புகைப்படங்கள்!
சுபா துரை | 22 May 2023 03:49 PM (IST)
1
தமிழ் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகை மிர்ணாளினி ரவி பதிவிட்டுள்ள மண்டே ப்ளூஸ் புகைப்படங்கள் இதோ..
2
அழகே உன் பார்வை பத்தல பழக வந்தேன் ஏக்கத்துல..
3
தெனமும் உன்ன கண்டா நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல..
4
அளவா உன் பேச்சு பத்தால தொலைஞ்சேன் நீ பாத்த லுக்குல..
5
ஸ்டெடியா கண்ண பாத்து பேசத்தானே வார்த்த பத்தல..
6
என் ரெண்டு காலுமே றெக்கையானதே உன்ன தேடி போக..