என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்... நயன்- சிவனின் மஜா புத்தாண்டு புகைப்படங்கள்!
முகேஷ் | 02 Jan 2022 02:00 PM (IST)
1
என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும் நசுங்குற அளவுக்கு இறுக்கி நான் புடிக்கணும்
2
நான் கண்ண தொரக்கையில் உன் முகம் தெரியணும் உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்
3
கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி கடல் உள்ள போறவன் நான் இல்லடி
4
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
5
நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா ஒட்ட வைக்க நான் இருக்கேன்
6
சத்தமில்லா உன் உலகில் நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான் உயிர் வாழுரேண்டி