✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

ABP NADU   |  28 Dec 2023 05:23 PM (IST)
1

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2018 ஆண்டு வெளியான வட சென்னை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வடசென்னை திரைப்படத்தில் நடிகர். தனுஷ்,அமீர், பவன்,கிஷோர்,சமுத்திரக்கனி,ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ்,உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

2

வட சென்னை திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அமீரின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. விறுவிறுப்பான சண்டைக்காட்சிகள் பாடல்கள்கள் என வட சென்னை திரைப்படம் மக்களை பெரிதளவில் ஆட்கொண்டிருந்தது.

3

வட சென்னை திரைப்படத்தின் முடிவில் அன்பின் எழுச்சியென வெற்றிமாறன் ஹிண்டடை விட்டுச்சென்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்காக தனுஷின் ரசிகர்கள் பெரிதளவில் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

4

வெற்றிமாறனும் தனுஷும் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் வடசென்னை இரண்டாம் பாகம் வேண்டும் என முழக்கமிடுவது வாடிக்கையாகவே மாறிவிட்டது.

5

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில், வெற்றிமாறன் சமீபத்தில் விழா மேடையொன்றில் வடசென்னை இரண்டாம் பாகத்துக்கான தயாரிப்பு பணிகள் நடை பெற்று வருவதாக தெரிவித்தார்.

6

வெற்றிமாறன் தற்போது வாடிவாசல் படத்திற்காக தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிவாசல் திரைப்படத்திற்கு பிறகு வடசென்னை இரண்டாம் பாகம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.