HBD Vetrimaaran : ஆறு படங்களில் தமிழ் சினிமாவை ஆட்டி படைக்கும் இயக்குநர் வெற்றி மாறனின் பிறந்த நாள் இன்று!
ஜோன்ஸ் | 04 Sep 2023 01:15 PM (IST)
1
தமிழ் சினிமாவில் நாவல்களை, சிறுகதைகளை படமாக்குவதை ட்ரெண்டாக மாற்றியவர்களில் வெற்றிமாறனுக்கு முக்கிய பங்கு உள்ளது.
2
சினிமாவில் சிலருக்கு மட்டுமே முதல் படம் வெற்றி பெறும். அந்த வகையில், இவரின் பொல்லாதவன் படம் அசுர வெற்றி பெற்றது.
3
அதையடுத்து இவரின் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படம் இரண்டு தேசிய விருதுகளை தட்டிச்சென்றது
4
இவர் குறைந்த அளவிலான படங்களை இயக்கி இருந்தாலும் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
5
தொடர்ந்து தரமான திரைப்படங்களை இயக்கி வரும் இவரின் பெயரே தமிழ் சினிமாவுக்கு பெரும் அடையாளமாக மாறியுள்ளது.
6
இன்று தனது 48வது பிறந்தநாளை காணும் வெற்றி மாறனுக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.