✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Pandiraj : சோபி கண்ணு... பசங்க இயக்குநர் பாண்டிராஜிற்கு இன்று பிறந்தநாள்!

ஹரிஹரன்.ச   |  07 Jun 2023 11:28 AM (IST)
1

ஆரம்ப கால கட்டத்தில், இயக்குநர் கே பாக்யராஜிடம் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார் பாண்டிராஜ். சினிமா மீது ஆசை கொண்டிருந்த அவர், சிறுகதைகளையும் எழுதி வந்தார்.

2

பின் சேரன், தங்கர் பச்சன், சிம்பு தேவன் ஆகிய இயக்குநர்களுக்கு உதவி இயக்குநராக பணி புரிந்தார்.

3

அவர் முதன் முதலாக இயக்கிய பசங்க படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. விடுமுறை நாட்களிலும், வார இறுதிநாட்களிலும் பசங்க படத்தின் ஷூட் நடத்தப்பட்டது.

4

சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் வென்றது. அத்துடன் தமிழ் நாடு அரசு விருதுகளையும் பசங்க படம் பெற்றது.

5

வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, இது நம்ம ஆளு, கதகளி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

6

குடும்ப செண்டிமெண்ட், விவசாயத்தை பற்றிய கருத்து, கிராமத்து மக்களின் வாழ்க்கையை பற்றி விவரிக்கும் இயக்குநர் பாண்டிராஜிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Pandiraj : சோபி கண்ணு... பசங்க இயக்குநர் பாண்டிராஜிற்கு இன்று பிறந்தநாள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.