✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vishal 34 : மூன்றாவது முறையாக இணையுமா இந்த சூப்பர் காம்போ? விஷாலின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?

ஹரிஹரன்.ச   |  26 May 2023 05:49 PM (IST)
1

லத்தி படத்திற்கு பிறகு நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படத்தில் பிஸியாக நடித்து இருக்கிறார்.

2

விஷாலுடன், எஸ்.ஜே.சூரியா, செல்வ ராகவன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

3

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி ஜூலை மாதத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.

4

இப்போது விஷால் 34 குறித்த தகவல் வந்துள்ளது. தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் விஷாலுடன் பணியாற்றிய ஹரி, மூன்றாவது முறையாக இணையவுள்ளார்.

5

9 வருடங்களுக்கு பிறகு விஷால் -ஹரி காம்போ இணையவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

6

விஷால் ரசிகர்கள் சண்டக்கோழி, திமிரு போன்ற குடும்ப ஆக்‌ஷன் படங்களை எதிர்பார்க்கிறார்கள்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vishal 34 : மூன்றாவது முறையாக இணையுமா இந்த சூப்பர் காம்போ? விஷாலின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.