Atlee Birthday: இயக்குநர் அட்லியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்..!
ராஜேஷ். எஸ்
Updated at:
22 Sep 2021 04:35 PM (IST)
1
தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர் அட்லிக்கு நேற்று பிறந்தநாள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தனது பிறந்தநாளை மனைவி பிரியாவுடன் சேர்ந்து ஆர்யா, அவரது மனைவி சாயிஷா உடன் கொண்டாடியுள்ளார்
3
அட்லியின் முதல் படமான ராஜா ராணியில் ஆர்யா நடித்துள்ளார்
4
அட்லி தற்போது ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ள படத்திற்காக மும்பையில் பிஸியாக இருக்கிறார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -