✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Maragatha Nanayam 2 : மரகத நாணயம்-2 திரைப்படம் குறித்த ஹிண்ட் கொடுத்த இயக்குநர்..மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சுபா துரை   |  27 Jul 2023 03:51 PM (IST)
1

ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படம் மரகத நாணயம்.

2

2017 ஆம் ஆண்டில் காமெடி-த்ரில்லர் படமாக உருவாகி இருந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

3

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

4

இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன், ஹிப் ஹாப் ஆதியை வைத்து வீரன் திரைப்படத்தை இயக்கி அந்த படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

5

இதையடுத்து மரகத நாணயம் 2 குறித்த அப்டேட்டை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார் இயக்குனர். மரகத நாணயத்தின் புகைப்படத்தோடு ’2’..லோடிங் வித் பேங்க்..என பதிவிட்டுள்ளார்.

6

இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் தற்போது மரகத நாணயம் 2 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Maragatha Nanayam 2 : மரகத நாணயம்-2 திரைப்படம் குறித்த ஹிண்ட் கொடுத்த இயக்குநர்..மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.