✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Dhanush D51 : தனுஷுக்கு வந்த சோதனை..புதிய படத்தின் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு!

லாவண்யா யுவராஜ்   |  31 Jan 2024 01:45 PM (IST)
1

சேகர் கம்முலா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வரும் D51 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

2

அரசியல் கதைகளத்தில், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது.

3

நடிகர் தனுஷ் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

4

திருப்பதியின் அலிபிரி அருகே D51 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

5

படப்பிடிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கும் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் சிரமம் ஏற்பட்டதை அடுத்து கண்டங்கள் எழுந்தன.

6

போக்குவரத்து இடையூறு, பக்தர்களின் மனநிலை உள்ளிட்ட காரணங்களால் திருப்பதி மலை அடிவாரத்தில் ஷூட்டிங் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Dhanush D51 : தனுஷுக்கு வந்த சோதனை..புதிய படத்தின் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.