Janhvi Kapoor Photos: மெலிந்த உடல் கூடியது அழகு! ஜான்வி கபூரின் மாற்றத்தை பார்த்து மெய் சிலிர்க்கும் ரசிகர்கள்!
தமிழ் நெஞ்சங்களை கவர்ந்த அழகு ராணி, ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகல்லூரி படிப்பை முடித்த கையோடு அம்மாவை போலவே நடிப்பில் ஆர்வம் காட்ட துவங்கினார்.
மகள் நடிக்க வருவதில் ஸ்ரீதேவிக்கு விருப்பம் இல்லை என்றாலும், மகளின் ஆசைக்காக அவர் நடிக்க அனுமதி கொடுத்தார்.
தடக் படத்தில் அறிமுகமானார் ஜான்வி கபூர். ஆனால் துரதிஷ்ட வசமாக படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஸ்ரீதேவி மரணம் அடைந்தார்.
அம்மாவின் பெயரை கெடுக்கும் விதத்தில் நடிக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் ஜான்வி தொடர்ந்து தனக்கு ஏற்ற கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.
பாலிவுட் திரையுலகில் இவர் நடித்த அணைத்து படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டு தேவாரா படத்தின் மூலம், தென்னிந்திய மொழிகளிலும் அறிமுகமானார். கூடிய விரைவில் தமிழிலும் நடிப்பேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜான்வி கபூர் மிகவும் மெலிந்த தேகத்தில், கூடுதல் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது .
ஜான்வி கபூரின் இந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் லுக், ரசிகர்களை மெய் சிலிர்க்க செய்துள்ளது என்றால் மிகையல்ல.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -