HBD Prabhudeva : இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்... ட்ரெண்ட் செட்டர் பிரபுதேவா பிறந்தநாள் இன்று!
லாவண்யா யுவராஜ் | 03 Apr 2024 01:01 PM (IST)
1
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா 51வது பிறந்தநாள் இன்று.
2
தமிழ், இந்தி, தெலுங்கு என 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார்.
3
ரஜினி முதல் விஜய் வரை அனைத்து ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
4
ஒரு டான்ஸ் மாஸ்டராக மட்டுமின்றி நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்தி கொண்டார்.
5
சில காலங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட பிரபுதேவா தற்போது ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.
6
நடிகர் விஜய் நடித்து வரும் GOAT படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
7
அவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.