Aparna Das Marriage : மஞ்சுமெல் பாய்ஸ் நடிகருக்கும் அபர்ணா தாஸுக்கும் டும் டும் டும்.. கல்யாண தேதி எப்போது?
டாடா நடிகை அபர்ணா தாஸ் - மஞ்சுமெல் பாய்ஸ் தீபக் பரம்போல் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர்களது திருமணம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி கேரளாவில் உள்ள வடக்கஞ்சேரியில் நடைப்பெற்றவுள்ளதாக, இணையத்தில் ட்ரெண்டாகும் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
அபர்ணாவும் தீபக்கும் ஒன்றாக இணைந்து நடித்த மனோகரம் படத்திற்கு பின், இருவரும் பாலி சென்றதாக தகவல் பரவியது
அத்துடன் இருவரும் ஒரே ஜிம்மிற்கு செல்கின்றார்கள் என்றும் திரை நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துக்கொள்கிறார்கள் என்றும் தகவல் பரவியது
இந்த தகவலை மெய்பிக்கும் படி வெளியான திருமணம் குறித்த அறிவிப்பு, பலருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது
மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப் படத்தின் மூலம் தீபக் பரம்போலும் ஞான் பிரகாஷன் படத்தின் மூலம் அபர்ணா தாஸும் திரையுலகில் அறிமுகமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -