Aparna Das Bali : பாலிக்கு ட்ரிப் சென்றுள்ள டாடா நடிகை..வைரலாகும் வண்ண புகைப்படங்கள்!
சுபா துரை Updated at: 22 Aug 2023 04:04 PM (IST)
1
மனோகரம் படம் மூலமாக மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் அபர்ணா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அதன் பிறகு தமிழில் பீஸ்ட் திரைப்படம் மூலம் பிரபலம் ஆகி கவினின் டாடா திரைப்படத்திலும் நடித்தார்.
3
தற்போது இவர் இந்தோனேசியாவின் பாலிக்கு ட்ரிப் சென்றுள்ளார்.
4
பூவோடு பூவாக அபர்ணா..
5
இந்த பொறப்பு தான் நல்ல ருசிச்சி சாப்பிட கெடச்சுது..அபர்ணாவின் பாலி ஸ்பெஷல் உணவுகள்..
6
ட்ரிப் சென்றுள்ள அபர்ணா தினமும் அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
7
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.