Custody OTT Release : 'உண்மை ஜெயிக்க லேட் ஆகும் ஆனா கண்டிப்பா ஜெயிக்கும்...' ஓடிடியில் வெளியாகும் கஸ்டடி!
ஜோன்ஸ் | 07 Jun 2023 04:28 PM (IST)
1
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை க்ரித்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் கடந்த மே 12ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கஸ்டடி’
2
இப்படத்தில் அரவிந்த் சாமி, சரத்குமார், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி என பலரும் நடித்திருந்தனர்
3
தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ஜாலி டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவானது.
4
கஸ்டடி படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்திருந்தனர்.
5
இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது
6
எதிர்பார்த்த அளவிற்கு ஓடாத இப்படம் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வரும் ஜூன் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது.